மரண அறிவித்தல்
பிறப்பு 24 OCT 1944
இறப்பு 10 JUN 2019
அமரர் அருளானந்தம் தவமணிதேவி
வயது 74
அருளானந்தம் தவமணிதேவி 1944 - 2019 புங்குடுதீவு 1ம் வட்டாரம் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் தவமணிதேவி அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், அன்னம்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் பாக்கியலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மலோஜினி(ரஞ்சி), அருட்செல்வி(செல்வி), அருட்செல்வன்(ஜோதீஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கிருபானந்தம், சத்தியநாதன்(ரவி), டனிசா(ஆஷா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பர்வதபத்தினி, கேதாரகெளரி, பத்மாதேவி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, திருமுருகன், இரத்தினதேவி, விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்ற வில்வரெத்தினம், பத்மாதேவி, பத்மராணி,  காலஞ்சென்ற பத்மநாதன், ஏரம்பமூர்த்தி, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பத்மநாதன், கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான குருபரநாதன், மங்களேஸ்வரி மற்றும் தனலெட்சுமி, ஜெயகுமாரி ஆகியோரின் அன்புச் சகலியும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சுபத்திரா, கதிர்காமநாதன் ராஜேஸ்வரி, பூராணந்தன் ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,

கிருசாந்தன், கெளசி, சயந்தினி, சயந்தன், சஜிந்தன், சஞ்சய், சக்தி, அஞ்சனா, அஞ்சலா, அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மகன்
மகள்
மருமகன்
Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புங்குடுதீவு 1ம்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile
  • Kannamma Sellaiya Pungudutivu 1st Ward, Colombo View Profile
  • Kangesu Arulanantham Karanavay East, London - United Kingdom View Profile