மரண அறிவித்தல்
பிறப்பு 18 NOV 1969
இறப்பு 20 SEP 2020
அமரர் லயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர்
முகாமைத்துவ உதவியாளர்- பிரதேச செயலகம் உடுவில், முன்னாள் தலைவர்- லயன்ஸ் கழகம் நல்லூர்
வயது 50
லயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர் 1969 - 2020 வண்ணார்பண்ணை இலங்கை
Tribute 50 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை சிவலிங்கப்புளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர் அவர்கள் 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற P.K பாலசிங்கம்(“படியாதவன்”- ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்- விஞ்ஞானம்), சிவபதிமலர் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற தங்கராசா, சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரபாலினி(உதவி முகாமையாளர்- SLT Jaffna) அவர்களின் பாசமிகு கணவரும்,

பாலரிஷாந்(பழைய மாணவர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2017 A/L. HND in Quantity Surveying), பாலசிவானுஜன்(பழைய மாணவர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2019 A/L), பாலசுஜித்(மாணவர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தரம் 09) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலமயூரகன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

சோபனா அவர்களின் அன்பு மைத்துனரும்,

கௌசிக், அஸ்வின்(கனடா) ஆகியோரின் பாசமிகு  பெரிய தந்தையும்,

காலஞ்சென்ற குமாரகுலசிங்கம்- தவமணி, செல்வி யோகேஸ்வரி(ஓய்வுநிலை பிரதி அதிபர்- யாழ் இந்து மகளிர் கல்லூரி), ராஜேஸ்வரி(ஓய்வுநிலை பிரதி அதிபர்- முஸ்லிம் மகா வித்தியாலயம், வவுனியா)- சுந்தரநடராஜன்(ஓய்வுநிலை அதிபர்), ரத்தினேஸ்வரி(ஓய்வுநிலை உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் உடுவில்), காலஞ்சென்ற ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு பெறா மகனும்,

தயாளினி, மகேந்திரராஜா(சுவிஸ்), சாலினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்தன்(அதிபர்- வசாவிளான் மத்திய கல்லூரி), ரகுபதி, வளர்மதி(சுவிஸ்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவஞானகுரு- புவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் காந்திமதி, காலஞ்சென்ற சிவபாலன்(சிறாப்பர்) மற்றும் கனகமணி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல்  22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles