மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUL 1942
இறப்பு 10 FEB 2019
திருமதி பூமணி சுப்பிரமணியம்
வயது 76
பூமணி சுப்பிரமணியம் 1942 - 2019 மானிப்பாய் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சங்குவேலி வடக்கு  மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட பூமணி சுப்பிரமணியம் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

கிருஷ்ணகுமார், காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி, இந்திரகுமாரி, சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தெய்வானை பொன்னுத்துரை அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமார்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Jayaratnam Sarweswary Manipay, Wattala View Profile
  • Thambirajah Kirupakaran Suthumalai, Scarborough - Canada, Uduppiddy View Profile
  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Vairamuttu Varadakumar Manipay, Colombo, London - United Kingdom View Profile