நன்றி நவிலல்
திரு செபஸ்ரியான் எட்வேட் (மாமா) அவுட் போட் மோட்டார் மெக்கானிக் பிறப்பு : 25 APR 1949 - இறப்பு : 24 SEP 2019 (வயது 70)
பிறந்த இடம் குருநகர்
வாழ்ந்த இடம் யாழ்ப்பாணம்
செபஸ்ரியான் எட்வேட் 1949 - 2019 குருநகர் இலங்கை
நன்றி நவிலல்

அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும், மேலும் பல வழிகளிலும் எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலமாகவும், வேறு வழிகளிலும் எம்மை தொடர்பு கொண்டு அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் அஞ்சலி பிரசுரங்களை வெளியிட்டு தங்கள் உள்ளத் துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் எமக்கு ஆறுதல் தந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +94778942546

தொடர்புகளுக்கு

ஸ்டீபன்
Tribute 35 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்