Born 25 OCT 1998
Died 08 NOV 2018
Late Marven Jayson
Age 20
Marven Jayson 1998 - 2018 New York - United States United States

Tribute

கி.நிமலினி 17 NOV 2018 United Kingdom

ஆழ்ந்த இரங்கல்கள் .
அருமையான செல்வங்களை , இறைவன் ஏனோ பெற்றவருக்கும் சகோதரருக்கும் விட்டு வைப்பதில்லை .
அனுபவத்தால் கூறுகிறேன் . இந்த துயரம் வாழ்நாள் முழுவதும் எம்மைத்துரத்தும்.
ஏனைய பிள்ளைகளுக்காக உங்கள் மனங்களை கல்லாக்கிக்கொள்ளுங்கள்.
அருகிருந்து உங்களுக்கு ஆறுதல் கூற வழியில்லை.இருப்பினும், உங்கள் பெருந்துயரில் பங்கு கொள்கிறோம்.
அனைவருக்கும் இனியவனான உங்கள் அருமை மகனின் ஆன்மசாந்திக்காக பிரார்த்திக்கிறோம்.