1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 OCT 1998
இறப்பு 08 NOV 2018
அமரர் மார்வின் ஜெய்சன்
இறந்த வயது 20
மார்வின் ஜெய்சன் 1998 - 2018 நியூ யோர்க் - அமெரிக்கா அமெரிக்கா
Tribute 23 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

ஐக்கிய அமெரிக்கா New York ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்வின் ஜெய்சன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

"சீவியத்தில் என்னை நேசித்தவர்களே மரணத்திலும் என்னை மறவாதீர்கள்" 

 ஆண்டொன்று ஆனபோதும் ஆறவில்லை
எம் துயரம் இறைவனடி சேர்ந்துவிட்ட
உம் நினைவு நாளில் பொங்கி வரும் 
அலை போன்று கண்ணீர் பொங்கி வர
இருண்டு விட்டட வானம் போல இதயம் 
இருண்டு விட்டதையா!!!! 

எங்கு சென்றுவிட்டாயய்யா எம்கண்மணியே!
எம் இதயம் அமைதி பெற நெஞ்சம் கனத்து நிற்கும்
உமது அன்பு அப்பா, அம்மா பிரிவால் வாடும சகோதரிகள்
மற்றும் அம்மம்மா, அப்பம்மா, மாமியார், மாமானார், 
பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, மற்றும் மைத்துனர்கள் நண்பர்கள்...

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Jayson Jeyaratnam - Tenensiya(Jancy) - Father

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles