மரண அறிவித்தல்
மண்ணில் 29 NOV 1941
விண்ணில் 04 APR 2020
திரு கந்தப்பு சோமசுந்தரம்
உரிமையாளர்- பரிஸ் லாச்சப்பல் பாலவிநாயகர் நிறுவனம்
வயது 78
கந்தப்பு சோமசுந்தரம் 1941 - 2020 புங்குடுதீவு இலங்கை
Tribute 45 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு சோமசுந்தரம் அவர்கள் 04-04-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

கணேசதாஸ்(டென்மார்க்), முருகதாஸ்(விஷ்ணு கபே), விஜயலதா, விஜயமாலா(லண்டன்), விஜயதர்சினி, கிருஸ்ணதாஸ்(பாலவிநாயகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்னலெட்சுமி(கனடா), கனகாம்பிகை(கனடா), சொர்நாம்பிகை(கனடா), குணமணிதேவி(கனடா), கனகேஸ்வரி(கனடா), கந்தசாமி(சுவிஸ்), தமிழ்வாணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முகுந்தினி, றஜனி, பிரபாகினி, விஜயகுமார், சிறீரங்கன், விஜாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி, கனகாம்பிகை, பாக்கியலட்சுமி, தனேஸ்வரி, விமலாவதி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, சபாரத்தினம், தர்மராஜா, பரம்சோதி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

மிதுசா, மையூறா, டென்சிகா, சைருதன், சாருகா, சஜிந்தன், தீபிகா, விஷ்ணு, சியாமினி, சிறீராம், அபிசினி, வைசிகா, வீனித்,  விகிஸ், அஸ்வித், ஆரபி, அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-04-2020 திங்கட்கிழமை அன்று  மு.ப 11.00 மணியளவில் தகனம் செய்யப்படும். நாட்டின் அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு அரச அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு ஏற்ப நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கணேதாஸ் - மகன்
ரவி(பாலவிநாயகர்) - மகன்
மாலா - மகள்
முருகதாஸ்(குகன்) - மகன்
கிருசா - மகன்
தனலட்சுமி - மனைவி
விஜயா - மகள்

Summary

Photos

View Similar profiles

  • Kulanthaivelu Thangarajah Velanai East, Velanai 5th Ward, Scarborough - Canada View Profile
  • Jegatheeswary Perinpanathan Kokkuvil East, India, Mulankavil View Profile
  • Sarvalogalakshmi Kanagasundaram Pungudutivu, Settiikulam, Chennai - India View Profile
  • Thangavelu Puvanendran Jaffna, Le Bourget - France View Profile