Born 18 MAY 1953
Rest 24 MAR 2020
Late Kathiravelu Srikaran
ஓய்வு நிலை கிராம சேவை அலுவலர்
Age 66
Kathiravelu Srikaran 1953 - 2020 Karainagar Sri Lanka
Tribute
Rest in Peace
Kathiravelu Srikaran
1953 - 2020

என்பேரன்புக்கும் பெருமதிப்புக்கமுரிய நண்பன் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக பணிபுரிந்தோம்.ஆருயுர் நண்பனின் புகழுடம்பை பர்க்கமுடியவில்லையே என்ற வேதனை. நண்பனின் பிரிவு ஆறாத்துயரில் என்னை ஆழ்த்தியுள்ளது.அருமைச் சகோதரிக்கு எப்படி ஆறுதல் கூறமுடியவும். வி.ரி.கதிர்காமநாதன். ஒய்வு பெற்ற கிராம அலுவலர்
ஜேர்மனி.

Write Tribute

Tributes