மரண அறிவித்தல்
தோற்றம் 18 MAY 1953
மறைவு 24 MAR 2020
திரு கதிரவேலு சிறீகரன்
ஓய்வு நிலை கிராம சேவை அலுவலர்
வயது 66
கதிரவேலு சிறீகரன் 1953 - 2020 காரைநகர் இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சித்தன்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சிறீகரன் அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோகுலராணி(ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிறீறஞ்சனா(கனடா), சிறீசங்கரதாஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பங்கையவல்லி(டென்மார்க்), சிவகணேசன்(கனடா), Dr.அருந்தவச்செல்வி(லண்டன்), கனக.சிவகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று மாலை சித்தன்கேணிப் பிள்ளையார் கோயிலடியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோகுலராணி - மனைவி
சிறீறஞ்சனா - சகோதரி
சிறீசங்கரதாஸ் - சகோதரன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Thavaranjithamalar Ponrajah Sithangkeni View Profile
  • Rajaratnam Annaluxmi Karainagar, Kantharmadam, Manipay View Profile
  • Kanagasabai Thevendrakumar Analaitivu 6th Ward, Toronto - Canada, Balangoda View Profile
  • Apputhurai Krishnamoorthy Sanganai, Luzern - Switzerland View Profile