பிரசுரிப்பு Contact Publisher
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 DEC 1967
இறப்பு 10 JAN 2018
கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி ஆங்கிலப் பேராசிரியர்- எதியோப்பிய பல்கலைக்கழகம், முன்னாள் விரிவுரையாளர்- கிழக்கு பல்கலைக்கழகம்
விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி 1967 - 2018 காரைநகர் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், இலங்கை, இந்தியா, எதியோப்பியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உன் பிரிவால் நாம் அதிர்ச்சியில் உறைந்தோம்
பெரு வெளியாய்க் காட்சியளிக்கிறது உனக்கான இடம்
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காய்
நீ துயர் சுமந்தாய்
உன் பேரிழப்பில் நாம் துயருற்று நிலைதளர்ந்தோம்
மின்னலாய் ஒரு வருடம் மறைந்திடினும் உன்னவர்
நினைவலைகளில் விரியும் நின் சிந்தனைகளுக்கு
நாம் உயிர்வடிவம் கொடுப்போம்

முதலாம் ஆண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் நினைவஞ்சலி நிகழ்விலும் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உன் பிரிவால் வாடும் மனைவி, சகோதரர்கள், குடும்பத்தினர்,
மாணவர்கள் மற்றும் நண்பர்கள்

தகவல்: அன்பு மாணவன் நேசநாயகம்

தொடர்புகளுக்கு

நேசநாயகம்
மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்

Mullai-amirtham United Kingdom 2 months ago
While we are mourning the loss of (John ), others are rejoicing to meet him behind the veil