மரண அறிவித்தல்
மலர்வு 18 NOV 1937
உதிர்வு 12 SEP 2019
திரு பேதுரு அந்தோனிப்பிள்ளை
ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- கிளி /கனகபுரம் மகா வித்தியாலயம்
வயது 81
பேதுரு அந்தோனிப்பிள்ளை 1937 - 2019 நெடுந்தீவு இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும் கொண்ட பேதுரு அந்தோனிப்பிள்ளை அவர்கள் 12-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தொம்மாசி தம்பதிகளின் அன்பு மகனும்,

றெஜீனம்மா(இராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும், 

தவநாதன்(லண்டன்), தவசேகரன்(லண்டன்), தவயோதினி(மேனகா- World Vision கிளிநொச்சி), காலஞ்சென்ற மேரிகியூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யசோ, வெறோனிக்கா, சுதர்சன்(Soft Logic Insurance Ltd Zonal Manager- கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லூத்தம்மா(இந்தியா), காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, அல்பிரட் மற்றும் செல்லத்துரை அருளப்பு(RDD- நெடுந்தீவு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 Beney, Bulla, Buyanka, Remika(மாணவி-கிளிநொச்சி மகாவித்தியாலயம்), Skyson ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனை தொடர்ந்து பி.ப 4:00 மணியளவில் செந்திறேசாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு  பின்னர் திருநகர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவநாதன் - மகன்
தவசேகரன் - மகன்
தவயோதினி - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles