மரண அறிவித்தல்
பிறப்பு 11 NOV 1948
இறப்பு 09 OCT 2019
திருமதி தனபாலசிங்கம் செல்லம்மா (காஞ்சி)
வயது 70
தனபாலசிங்கம் செல்லம்மா 1948 - 2019 மீசாலை இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Menton ஐ வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் செல்லம்மா அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா மாணிக்கம், காசிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தனபாலசிங்கம்(கல்வியங்காடு) அவர்களின் அன்பு மனைவியும்,

திருக்குமாரன்(மாவீரர் துப்பறி), திருமுருகன், கார்த்திகா, போகீர்த்திகா, திருச்செந்தூரன்(கணக்காளர்- பிரான்ஸ்), காலஞ்சென்ற திருரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசுப்பிரமணியம்(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ். பரியோவான் கல்லூரி), பராசக்தி(மீசாலை), சிவகுமாரன்(கட்டட திணைக்களம்), கிருஸ்ணமூர்த்தி(வைத்தியசாலை- சாவகச்சேரி), குமாரசமி(கனடா), சிவயோகம்(ஆசிரியை), சிவகுமார்(ஆசிரியர்), சிவஞானம்(வைத்தியசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனலட்சுமி, ஜெயலட்சுமி, புஸ்பமலர், ராஜேஸ்வரி, சிவராசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஜெயஸ்ரீ சுகுமார்(ஜேர்மனி)

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தனபாலசிங்கம் - கணவர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles