மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1929
இறப்பு 30 JUN 2020
திரு கார்த்திகேசு அரிநேசலிங்கம் (Nathan)
Retired Public Health Inspector
வயது 90
கார்த்திகேசு அரிநேசலிங்கம் 1929 - 2020 உடுவில் இலங்கை
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு அரிநேசலிங்கம் அவர்கள் 30-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஞானசக்தி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற ஞானேந்திரன், ஞானக்குமார்(லண்டன்),  ஞானரூபன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

காலஞ்சென்றவர்களான அரிநேசராஜா, அரிநேசராணி, அரிநேசரட்னம், சஜலோலிபவன், அரிநேசகுகன், கணேசதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வமகள், ஸ்ரீ பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜன், துர்க்கா, ஜெஸ்ஸி, தர்சிகா, துஷ்யந்தி, சந்திரா, தொமஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

 Chanelle, Cendelle ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 9:30 முதல் 11:00 மணிவரை நடைப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Please avoid attending the funeral due to current Social distancing rules 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Photos

View Similar profiles

  • Tharmalingam Yogarajah Paranthan, Colombo, Kilinochchi, London - United Kingdom View Profile
  • Santhiagu Saviriyan Kayts, Colombo View Profile
  • Maheswary Vairavapillai Thellipalai East, Denmark, London - United Kingdom View Profile
  • Rajaledchumy Sinnathamby Kantharmadam, Alaveddi, Toronto - Canada View Profile