மரண அறிவித்தல்
பிறப்பு 30 DEC 1946
இறப்பு 20 FEB 2021
திருமதி ஆனந்தராணி ராஜரட்ணம்
வயது 74
ஆனந்தராணி ராஜரட்ணம் 1946 - 2021 கோண்டாவில் இலங்கை
Tribute 31 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் இங்கிலாந்து Clayhall ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராணி ராஜரட்ணம் அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ராஜரட்ணம் செல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சித்திராங்கன்(clayhall-இங்கிலாந்து), வரதன்(Hull-இங்கிலாந்து), ரஞ்சன்(Croydon-இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வாசுகி, சாந்தினி, ஐந்தூரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தெய்வேந்திரம்(AIBA-இங்கிலாந்து),  மகேந்திரன்(அவுஸ்திரேலியா), நாகேந்திரன்(ராஜன்-Luton), கணேசராணி(இங்கிலாந்து), நந்தராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திரா, சரோஜினி, மாலினி, பிறேம்குமார், கமலநாதன், தவமணி ரட்ணசிங்கம், மூர்த்தி, பவளம், தவரட்ணம் மீனாம்பிகை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

வைஷ்ணவி, வைஷாலி, அக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சித்திராங்கன் - மகன்
வரதன் - மகன்
ரஞ்சன் - மகன்
தெய்வேந்திரம் - சகோதரர்
மகேந்திரன் - சகோதரர்
ராஜன் - சகோதரர்
நந்தா - சகோதரி

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Valambigai Velayuthan Jaffna, United Kingdom, Clayhall - United Kingdom View Profile
  • Arumugam Selvasivam Varuttalaivilan, Oman, Colombo, Vaddukottai, Clayhall - United Kingdom View Profile
  • Suntharalingam Navamani Catherine Urumpiray, Canada, Colombo View Profile
  • Mylvaganam Sathanantham Kondavil, Inuvil View Profile