பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUL 1924
இறப்பு 12 MAR 2019
திருமதி ருக்மணி அம்மாள் இராமசாமி ஐயர்
வயது 94
ருக்மணி அம்மாள் இராமசாமி ஐயர் 1924 - 2019 Kumbakonam - India இந்தியா
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

இந்தியா கும்பகோணதைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூரை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட ருக்மணி அம்மாள் இராமசாமி ஐயர் அவர்கள் 12-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமசாமி ஐயர் அவர்களின் அன்பு மனைவியும்,

கோகிலம் வரதராஜன், தியாகராஜா, Dr. சுவாமிநாதன், Dr. மகாலிங்க ஐயர், மீனாட்சிசுந்தரம், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(சுகு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr. வரதராஜன், அருணா, கமலா, உமாராணி, சுகன்யா, காலஞ்சென்ற ஶ்ரீ லலிதா பாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

முரளிதரன், கங்காதரன், கிரிதரன், Dr. ஜெயராம், ஹரிசங்கர், Dr. ஜனபவானி, சுரேஷ், Dr. ரமேஷ், குமரன், ஜனனி, தாரிணி, மீரா, கிருத்திகா, Dr. சுமித்திரா, ரகுராம் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

Jay, Joshua, Janu, Zita, Roshan, Vani, Kavitha, Kairav, Kavya, Zhara, Anuli, Arun, Shashvitha, Shrayas, Athiyan, Santiago and Mylen ஆகியோரின் அன்பு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: முகுந்தன் சதாசிவஷர்மா(லண்டன்)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுவாமிநாதன்