மரண அறிவித்தல்
பிறப்பு 28 FEB 1956
இறப்பு 17 FEB 2021
நாகலிங்கம் பத்மநாதன் 1956 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை
Tribute 35 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பத்மநாதன் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று காலமனார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், நாகலெட்சுமி(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோஷன், அனோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருத்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,

மங்கையற்கரசி, யோகேஸ்வரி, பாக்கியலெட்சுமி, தில்லைநடராஜன், வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், சிவஞானம் மற்றும் பேரின்பநாதன், சறோஜாதேவி, மதுரநாயகம், காலஞ்சென்ற பரமானந்தன்(தபால் அதிபர்- புங்குடுதீவு), மதியாபரணம், காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், பாக்கியம், பங்கயம் மற்றும் பரமேஸ்வரி, நல்லம்மா, கோபலபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிஷான் அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
சுபாஷ்(மங்கையற்கரசி) - அக்கா
யோகேஸ்வரி - அக்கா
பேரின்பநாதன் பாக்கியலட்சுமி - தங்கை
தில்லைநடராஜன் - தம்பி
மதுரநாயகம்(வசந்தாதேவி) - தங்கை
தி. கிரிதரன் - மருமகன்

Photos

No Photos

View Similar profiles

  • Kandiah Vigneswaran Pungudutivu 6th Ward, Zurich - Switzerland View Profile
  • Suntharalingam Navamani Catherine Urumpiray, Canada, Colombo View Profile
  • Maruthappu Kanagalingam Pungudutivu 6th Ward, Colombo View Profile
  • Rasathurai Swaminathar Jaffna, Canada, Sandilippay View Profile