மரண அறிவித்தல்
பிறப்பு 08 FEB 1953
இறப்பு 08 APR 2021
திரு சபாரட்ணம் ரவீந்திரலால்
வயது 68
சபாரட்ணம் ரவீந்திரலால் 1953 - 2021 திருநெல்வேலி இலங்கை
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் ரவீந்திரலால் அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சபாரட்ணம் மங்கயற்கரசி தம்பதிகளின் பாசமிகு மகனும், ரத்தினசபாபதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கணேஸ்வரன், லக்சுமணலால், பாலச்சந்திரலால், சந்திரபோஸ், சுந்தரலிங்கம் மற்றும் திருஞானசெந்திலால்(யாழ்ப்பாணம்), குபேரலால்(அவுஸ்திரேலியா), ஜெயலக்சுமி(யாழ்ப்பாணம்), அம்பலவாணர்(யாழ்ப்பாணம்), பங்கயற்செல்வி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் அன்னாரின் பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகேஸ்வரி - மனைவி

Photos

View Similar profiles

  • Sinnaddy Kandiah Muthulingam Thirunelveli, Vavuniya, Uduvil View Profile
  • Reginamalar Ratnasingam Neduntivu, Canada, Anaikottai View Profile
  • Sivakurunathan Nagalingam Thirunelveli, Canada, Kanakapuram View Profile
  • Kuttypillai Paramalingam Neduntivu East, Thiruvaiyaru, Uruththirapuram View Profile