பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 18 NOV 1941
இறப்பு 17 FEB 2019
திருமதி ருக்குமணிதேவி சண்முகசேகரம்பிள்ளை
வயது 77
ருக்குமணிதேவி சண்முகசேகரம்பிள்ளை 1941 - 2019 நாரந்தனை இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நாரந்தனை கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ருக்குமணிதேவி சண்முகசேகரம்பிள்ளை அவர்கள் 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பிகாபதி(உடையார்) கெளசாம்பிகை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா(கரம்பொன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

நளாயினி, நிஷாந்தினி, காலஞ்சென்ற பகீரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பகீரதன், இந்திரகுமார் ஆகியோரின் அருமை மாமியாரும்,

அமேயா, சோபிகா, திவாகரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

தவமணி, நந்தகோபால், காலஞ்சென்றவர்களான சண்முகதாஸ், நடேசானந்தன் மற்றும் பரம்சோதி(ஆயுள்வேத வைத்தியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமலிங்கம்(வர்த்தகர்- வரக்காப்பொல), காலஞ்சென்ற பரமேஸ்வரி, இசைவாணி, நல்லநாயகி, சகுந்தலராணி, குமாரசுவாமி, கமலாம்பிகை, புஸ்பமணி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, திருநீலகண்டன்(லஷ்மி பிறின்ரேர்ஸ்- கொழும்பு), காலஞ்சென்ற காந்திமதி, கணேசமூர்த்தி, காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, பாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கோண்டாவில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள்

தொடர்புகளுக்கு

சாந்தி
நளாயினி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos