நன்றி நவிலல்
திரு ஆபேல் லூக்காஸ் அன்னை மடியில் : 30 MAY 1944 - கர்த்தருக்குள் : 26 FEB 2020 (வயது 75)
வாழ்ந்த இடம் டென்மார்க்
ஆபேல் லூக்காஸ் 1944 - 2020 புதுக்குடியிருப்பு இலங்கை
நன்றி நவிலல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட ஆபேல் லூக்காஸ் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், பல நாடுகளில் இருந்தும் நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +4575323969

தொடர்புகளுக்கு

மேரி றோசாரி(செல்வதி) - மனைவி
எட்வின்(தர்ஷன்) - மகன்
எட்வின் (குட்டி) - மகன்
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.