மரண அறிவித்தல்
பிறப்பு 03 JAN 1926
இறப்பு 03 NOV 2019
திருமதி விஜயாம்பாள் வரதராஜா
இளைப்பாறிய ஆசிரியை
வயது 93
விஜயாம்பாள் வரதராஜா 1926 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 16 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா  Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜயாம்பாள் வரதராஜா அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற  தம்பி, சிவயோகாம்பாள் தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற வரதராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ரமணி, சுரேந்திரா, ரவீந்திரா, விஜேந்திரா, சிவாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நகுலேந்திரன், மீனகுமாரி, யசோதா, லோகநாதன், கலைவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஞ்ஜீவன், பாரதி, ராஜீவன், தாரணி, திவாச்சரன், அகல்யா, சரண்யா, வின்யா, கிஷோர், பிருந்தா, மதுமிதா, ஹரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரியா, மாயா, டிலன், ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

விஜி - மகன்
லோகன் - மருமகன்
ரமணி - மகள்
சுரேந்திரா - மகன்
ரவி - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles

  • Kandiah Shanmugasothy Karanavay South, Sydney - Australia View Profile
  • Thuraisingam Thangachipillai Palali, Thirunakar View Profile
  • Ponvadivel Sarojinidevi Jaffna, Minukkan, Mannar View Profile
  • Navaratnarajah Shivaramanan Colombo, United Kingdom, Sydney - Australia View Profile