மரண அறிவித்தல்
பிறப்பு 19 SEP 1949
இறப்பு 21 MAY 2020
திரு இராசநாயகம் சிவபாலன்
வயது 70
இராசநாயகம் சிவபாலன் 1949 - 2020 கரம்பன் மேற்கு இலங்கை
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட இராசநாயகம் சிவபாலன் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Police Inspector இராசநாயகம், உமாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம் லட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சாந்தலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சாம்பவி, ஆனந்தபாலன் மற்றும் புனிதவதி, ஸ்ரீபாலன், பவானி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகலிங்கம், யோகலட்சுமி, தவலிங்கம், நாகலட்சுமி, கணேசலிங்கம், ஞானலிங்கம், ஜெயலட்சுமி, மகாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்திகேயன்- அனுசா, சேந்தன்- பிறேமலதா, நிமலன்- சுகந்தினி, பிரதாயினி- ராஜேஷ், மாதங்கி, ஹஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஹரிராம் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வேலணை அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தலட்சுமி - மனைவி
பவானி ஸ்ரீகாந்தா - சகோதரி
புனிதவதி வேலாயுதபிள்ளை - சகோதரி
ஸ்ரீபாலன் - சகோதரர்
கார்த்திகேயன் - மருமகன்
ராஜேஸ் - மருமகன்
பிரதாயினி - மருமகள்
சேந்தன் - மருமகன்

Photos

No Photos

View Similar profiles

  • Sinnathamby Thayaparan Chavakachcheri, London - United Kingdom View Profile
  • Ponnampalam Kupenthirarajah Sithangkeni, United Kingdom, India, Thellipalai, Talawakelle View Profile
  • Vinothini Santijudeantony Karampan West, Edmonton - Canada View Profile
  • Sampasivam Thiyagalingan Karampan West, Nallur, Velanai West View Profile