Born 05 JAN 1940
Died 07 JUL 2019
Mrs Thirumakal Krishnamoorthy
பழைய மாணவி- யாழ் இந்து மகளிர் கல்லூரி காரைநகர் இந்துக் கல்லூரி
Age 79
Thirumakal Krishnamoorthy 1940 - 2019 Malaysia Malaysia
Tribute
Thirumakal Krishnamoorthy
1940 - 2019

யாழ் இந்து மகளீர் கல்லூரி இல் படித்த காலங்களில்( 1956 - 1960 ) கல்லூரி தலைவியாகவும் , கல்வி , விளையாட்டு துறையிலும் திறம்பட செயல்பட்ட நாள்கள் , வாழ வேண்டாதார் வாழுதலும்,
வாழ வேண்டியவர் சாதலும்
இயல்பாகிய உலகில் ,
விந்தையாய் நிகழும் பிறப்பும், இறப்பும் ஆயிரம் பாடங்களைக் கற்றுக் கொடுக்க,

மறக்காத இறப்பு,
நல்ல கனிந்த அன்பின் இழப்பு, திருமகள் ஆகிய நீங்கள் தினமும் திருவருள் கிடைக்க வேண்டுகிறோம் ,
அம்மா இவ்வுலகம் முழுவதும் உங்களது குரலிசை கோயில்மணி போல் ஒலித்து கொண்டிருக்கிறது , ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🕉🕉🕉

Write Tribute