Born 05 JAN 1940
Died 07 JUL 2019
Mrs Thirumakal Krishnamoorthy
பழைய மாணவி- யாழ் இந்து மகளிர் கல்லூரி காரைநகர் இந்துக் கல்லூரி
Age 79
Thirumakal Krishnamoorthy 1940 - 2019 Malaysia Malaysia
Tribute
திருமகள்
Thirumakal Krishnamoorthy
Malaysia

அம்மா , உனது மகன் கண்ணன் ,
உனையன்றி வேறொரு நல்லுள்ளம்
யவரிடத்தில் நான் அடைவேன்
என் வாழ்க்கையே நீ தான்
என அறிந்தும்
எங்கனம் எனைப்பிரிந்தாய் அம்மா

நீ சென்ற இடம் எதுவாயிருந்த்தாலும்
என்னிடம் சொல்லிவிடு
வந்திடுவேன் உன்னோடு அம்மா

நீ இல்லா இவ்வுலகம்
உலகமல்ல வெறும் நரகம்

நான் அழுவது பிடிக்காத நீ
அழுவதையே வாழ்க்கையாய் கொடுத்து சென்றது ஏன் அம்மா , உன்னை ஒங்வோறு நிமிடமும் தேடுகிறேன் அம்மா உன்னை மீண்டும் காணும் வரை ...... கண்ணன் -மகன்

Write Tribute