மரண அறிவித்தல்
தோற்றம் 05 JAN 1940
மறைவு 07 JUL 2019
திருமதி திருமகள் கிருஷ்ணமூர்த்தி
பழைய மாணவி- யாழ் இந்து மகளிர் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி
வயது 79
திருமகள் கிருஷ்ணமூர்த்தி 1940 - 2019 மலேசியா மலேசியா
Tribute 24 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் சடையாளி, நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும்,  தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமகள் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளையா(மலாயன் பென்சனியர்) சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணமூர்த்தி(இளைப்பாறிய சிரேஷ்ட சுகாதார பரிசோதகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

உதயகுமார், ஜெயந்தகுமார், சுரேந்திரகுமார்(கண்ணன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

இராசலட்சுமி, ஜெயமணி, காலஞ்சென்றவர்களான சிவனேஸ்வரன், அருட்சோதி மற்றும் ரோகினி, காலஞ்சென்ற ரேவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, குமாரசாமி மற்றும் சிவதேவி, ஜெகதீஸ்வரன், சித்திரவடிவேல், சுந்தரமூர்த்தி, செல்வமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சந்திரமலர், காயத்திரி, கருணாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிருந்தா, சாரங்கா, அபிஷா, பிரதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஸ்வின் அவர்களின் அருமைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

உதயன் - மகன்
ஜெயந்தன் - மகன்
சுரேன்(கண்ணன்) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Muthulingam Thirunavukkarasu Pungudutivu 9th Ward, Toronto - Canada, Switzerland View Profile
  • Naguleshwaran Yogaranjini Chavakachcheri Periyamavadi, Nelliyadi View Profile
  • Alfred Patrick Doss Colombo, Toronto - Canada View Profile
  • Sugirjini Sankar Uduvil, Markham - Canada View Profile