1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 DEC 1938
இறப்பு 05 APR 2019
அமரர் தங்கம்மா சிவசுப்பிரமணியம் (விமலாதேவி)
இறந்த வயது 80
தங்கம்மா சிவசுப்பிரமணியம் 1938 - 2019 மட்டுவில் தெற்கு இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 25.03.2020

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் கிழக்கு சாவகச்சேரி, ஜேர்மனி, லண்டன் New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா சிவசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் ஒளி விளக்கே!
அன்பின் பிறப்பிடமே
ஆண்டொன்று ஆன போதும்
ஆறவில்லை நம் துயரம்!

இன்புற்றே இவ்வுலகில்
இணையில்லா வாழ்வு வாழ்ந்து
உயிருக்கு உயிராய் இருந்து
எம்மைக்காத்த எம் அன்னையே!

காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்
Life Story

யாழ்ப்பாணத்தில் அழகிய தென்மராட்சியில் நெல்வயல்களும், மிளகாய் செடிகளும் வெங்காய வயல்களும், மரக்கறித் தோட்டங்களும் அழகிய அம்மன் ஆலயம் அமைந்துள்ள சாவகச்சேரியில் உள்ள... Read More

Photos

View Similar profiles

  • Karunanithi Jayaram Thirunelveli, New Malden - United Kingdom View Profile
  • Ponniah Padaiveerasingam Madduvil south, Manthuvil View Profile
  • Apputhurai Krishnamoorthy Sanganai, Luzern - Switzerland View Profile
  • Thambusamy Balasubramaniam Vadaliyadaippu, India, Point Pedro, Vannarpannai, New Malden - United Kingdom View Profile