மரண அறிவித்தல்
பிறப்பு 12 DEC 2005
இறப்பு 09 SEP 2020
செல்வி ஏஞ்ஜலின் மைக்கல் அருள்பிரகாசம்
வயது 14
ஏஞ்ஜலின் மைக்கல் அருள்பிரகாசம் 2005 - 2020 எசன் - ஜேர்மனி - ஜேர்மனி ஜேர்மனி
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

ஜேர்மனி Essen ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஏஞ்ஜலின் மைக்கல் அருள்பிரகாசம் அவர்கள் 09-09-2020 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் அழகம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான மரிய சந்தானம் மரிய அந்தோனியம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

மைக்கல் அருள்பிரகாசம் கமலேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

றெபேக்கா, கிதியோன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பரமசிங்கம், ரெட்ணாம்பாள், தேவராசா, வசந்தாதேவி, லக்ஸ்மன், சுசீந்திரமதி, மரிய செல்வம், இந்திரா காந்தி, மேரி குணலிந்த, காலஞ்சென்ற புதுமை போல் அன்டனி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

மனோகரன், வசந்தி, காலஞ்சென்ற மரிய சூசை, அன்டனி குருசு தம்பதிகள், செபமாலை எலிசபெத், சிவானந்தம், சகாயமேரி ஆகியோரின் அன்பு மருமகளும்,

சங்கரி, டேவசஞ்ஜீவ், விதிர்ஷனா, டிலாஞ்ஜலி, கவிலாஷ், கணாதீஷ், பவதாரணி, பிரஹர்ஷிதா, ஷேசாங்கி, செல்வி புளோரன்சியா, நிறோஷன், மேரி ஜக்லின், டிக்ஷன்போல், சுபாஷினி, நிதர்ஷன் ஆகியோரின் அன்பு  உடன்பிறவாச் சகோதரியும்,

சிமியோன், அபிஷாய், குமார், ஜோர்ஜ், பிரேமளா, ஏஞ்ஜலா, நிஷா, பெனடிக்ட், அன்டனி ஜோசப், தினேஷ், கிசாந்தன் ஆகியோரின் அன்பு மச்சாளும்,

பிரதீபன், கிங்ஸ்டன் ஷிரான் பான்ஸ், திருமாறன், ஜெரோல்ட் லியொன், நிரோஷா,அன்டனி ராஜ் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக Covid-19 விதிமுறைகளுக்கமைய இறுதி நிகழ்வுக்கான பங்கேற்பாளர்கள் அதிக பட்சம்150 பேர் மட்டுமே மட்டுப்படுத்தப் பட்டுள்ளனர்.

Angelien Michael Arulpragasam was born and lived in Essen, Germany and passed away peacefully on Wednesday 9th September 2020. 

She is the Loving Grand Daughter of late Tharmalingam, Alagamma and Mariasandanam, Maria Anthonyamma. 

Beloved daughter of Michael Arulpragasam(Arul) and Kamaleswary(Vasanthy).

Dearest sister of Rebecca and Gideon.

Loved niece of Ratnambal and Paramasingam, Manoharan and Vasanthy(Germany), Vasanthathevi and Thevaraja(Switzerland), Suseendramathy, Luxsman, Mariyaselvam, Indra Gandi, Mary Gunalinda, Sebamalai Elizabeth, Sagayamery, Sivathantham, late Puthumai Paul Antony, Antony Cruse and Mariya Susai.

Loved cousin of Sankary, Devasanjeev, Vithirshana, Kavellash, Kanaatheesh, Simeon, Abishai, Dilanjali, Pavatharani, Praharshitha, Sheshanki, Kumar, George, Premila, Selvi Florencia, Niroshan, Mary Jaquelin, Angela, Nisha, Dixshan Paul, Subashini, Nitharshan, Benedict, Antony Joseph, Dinesh and Kisanthan.

Loving cousin-in-law of Piratheepan, Shiran Barnes, Thirumaran, Benedict, Antony Joseph, Dinesh, Kishanthan, Gerald Leon, Nirosha, Antonyraj and Anthony Benedict.

This Notice is Provided for all Family and Friends.

Funeral service attendance to be limited to a maximum of 100-150people due to Covid-19 regulations.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

Photos

View Similar profiles