மரண அறிவித்தல்
பிறப்பு 01 DEC 1940
இறப்பு 18 JUL 2019
திரு இராசையா பரஞ்சோதி
ஓய்வுபெற்ற தபால் அதிபர்
வயது 78
இராசையா பரஞ்சோதி 1940 - 2019 வல்வெட்டி இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு , நியூசிலாந்து, அவுஸ்திரேலியா பிறிஸ்பேன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா பரஞ்சோதி அவர்கள் 18-07-2019 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற  இராசையா, செல்லம்மா(பாய்க்கியம்) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற யேசுதாசன், செல்லா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிறேமிளா அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷா(சிங்கப்பூர்), ருஷிக்கா(அவுஸ்திரேலியா), பியுமிக்கா(ஐக்கிய அமெரிக்கா), டினேஸ்(அவுஸ்திரேலியா), ஷானிக்கா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசி, ரமேஷ், பிறேன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சபாநாயகம், மதனலீலா(லண்டன்), யோகராஜா(கனடா), ஜெயராஜா(லண்டன்), கார்த்திகேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விக்ரம், பியங்கா, கலிஸ்ரா, யோக்கிம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிறேமிளா - மனைவி
ஷானிக்கா - மகள்
கார்த்திகேசன் - சகோதரர்
லீலா - சகோதரி

Photos

No Photos

View Similar profiles