6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUN 1938
இறப்பு 21 APR 2013
அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் மண்டைதீவு கண்ணகை அம்பாள் தேவஸ்தான மரபுவழி பஞ்ச தர்ம கர்த்தா
சின்னத்தம்பு ஏகாம்பரம் 1938 - 2013 மண்டைதீவு இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 15.04.2019

யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

நேரான பார்வை!
நேர்மையான வாழ்வு!
தன்னலம் சாராத மனம்!
தனக்கென்று எண்ணாத தெய்வமனம்!
தன்னை மறந்த உழைப்பு!
தன்னையுருக்கி தான்பிறந்த வீட்டை செதுக்கினாய்!
தாய்க்கொரு பாசக் கர்ணணாய் பரிணமித்தாய்! 

இனி  இல்லறமே இனிதெனக்
கண்ணகையாள் கட்டளையிட
வெறுங்கையோடு வேற்றூர் - வந்தும்
வெற்றிப்புன்னகை தந்தாய் !!
ஒரு நேர்மையான வரலாற்றை போதித்த 
எங்கள் தந்தையே - உங்கள் 
திருவடி பணிகின்றோம்- உங்கள் 
நினைவுகளால் வாழ்கின்றோம் !!!

எண்ணமெல்லாம் கண்ணகையாய் 
வாழ்ந்திட்ட - எங்கள் 
தந்தையின் ஆத்மா சாந்திபெற 
மண்டைதீவு பூம்புகார் பூமாவடி 
கண்ணகை அம்பாள் திருவடி வேண்டுகிறோம். 

உங்கள் நினைவுகள் சுமந்து வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்.

திதிக்கிரியை 15-04-2019 திங்கட்கிழமை அன்று மனோகரன் இல்லத்தில் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos