மரண அறிவித்தல்
பிறப்பு 02 FEB 1955
இறப்பு 12 OCT 2020
திரு கோபாலபிள்ளை சுகுமார்
வயது 65
கோபாலபிள்ளை சுகுமார் 1955 - 2020 கொழும்பு இலங்கை
Tribute 31 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பு கிரேன்பாஸ் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் வோல்தம்ஸ்ரோ Gants hill ஐ வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை சுகுமார் அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, நேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற நாரயணபிள்ளை, பொற்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி(சாந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷியா, சுரேக்கா, தரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நந்தகுமார், விஜயகுமாரி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மூத்தச் சகோதரரும்,

நிரோஷன், Steve ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குமார், நந்தன், குமுதா(கனடா), மைதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Covid 19 காரணமாக குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

தரன் - மகன்
நந்தகுமார் - சகோதரர்
நந்தன் - மைத்துனர்
குமார் - மைத்துனர்

Summary

Photos

View Similar profiles