மரண அறிவித்தல்
பிறப்பு 15 AUG 1959
இறப்பு 22 SEP 2020
திரு மாதவராஜா சத்தியேந்திரன்
சட்டத்தரணி
வயது 61
மாதவராஜா சத்தியேந்திரன் 1959 - 2020 திருகோணமலை இலங்கை
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். சரசாலை வடக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  மாதவராஜா சத்தியேந்திரன் அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று திருகோணமலையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாதவராஜா(சட்டத்தரணி), சீதாதேவி தம்பதிகளின் இளைய மகனும், சரசாலை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கங்காதரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலர்விழி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிசேக் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிறீரங்கன்(கனடா), சிறீபவன்(அவுஸ்திரேலியா), சிறீயோகேந்திரன்(கனடா), அரவிந்தன்(இலங்கை), சுபோதினி( சட்டத்தரணி- கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

யோகேஸ், சர்மலி, சுபோ, குமுதா, கேணல் இலட்சுமன் டேவிட், சற்குணம், மங்கை, அம்பிகை, காலஞ்சென்ற மகிழ்னன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தக்‌ஷாயினி, கிருஷ்ணமூர்த்தி, இலங்கேஸ்வரன் ஆகியோரின் சகலனும்,

அஜய், அஸ்வின், அம்ரித், மாதங்கி ஆகியோரின் அன்பு மாமாவும்,

சயந்தன், மகி, அட்ரிகா, அஸ்விகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பவித்திரன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-09-2020 வியாழக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மலர் - மனைவி
அபிசேக் - மகன்
பவன் - சகோதரர்
யோகன் - சகோதரர்
அரவிந்தன் - சகோதரர்
சுபோ - சகோதரி
சற்குணம் - மைத்துனர்
மங்கை - மைத்துனி
அம்பிகை - மைத்துனி

Photos

View Similar profiles

  • Pathmasini Sivasidambaram Trincomalee, Colombo, Vancouver - United States View Profile
  • Annaluxmi Ramanathan Neerveli South, Wellawatta, Inuvil East View Profile
  • Karunanandasamy Jamunadevi Trincomalee, France View Profile
  • Vaithilingam Thiruselvarajah Kondavil, Chennai - India View Profile