பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 18 NOV 1933
இறப்பு 03 DEC 2018
திரு பொன்னையா நவரட்ணம் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி
பொன்னையா நவரட்ணம் 1933 - 2018 அராலி இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அராலி, திருகோணமலை, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நவரட்ணம் அவர்கள் 03-12-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, இரத்தினாபரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,    

சுதாரினி(ஜெர்மனி), சுரேஸ்(கனடா), சுபாஷினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராஜேந்திரம், நவராஜா, ஞானரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவானந்தராஜா, சிறிகுணநாதன், சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சல்பமாலா, மதன்ராஜ், பார்த்திபன் ஆகியோரின் பாசமிகு வளர்ப்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சாச்சரம்(இலங்கை), மங்கையற்கரசி(பிரான்ஸ்) மற்றும் கமலராணி(இலங்கை), அகிலேஸ்வரநாதன்(பிரான்ஸ்), வரதலக்சுமி(இலங்கை), கிருஷ்ணதாசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனோஜ்- மிதுஷா, நிவேதா, நிருஜா, நிதர்சன், வினுஷா, பானுஷன், அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

தயாநிதி(ஜெர்மனி) அவர்களின் அன்பு அத்தானும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-12-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 06:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுரேஸ் - மகன்
சோதி - மருமகன்
சிவா - மருமகன்
வீடு
கமலராணி
சுபா

Photos

No Photos