மரண அறிவித்தல்
மலர்வு 27 FEB 1960
உதிர்வு 09 JAN 2019
திருமதி பாலநந்தினி சிவாஜி (நந்தினி)
வயது 58
பாலநந்தினி சிவாஜி 1960 - 2019 துன்னாலை இலங்கை
Tribute 20 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். துன்னாலை கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலநந்தினி சிவாஜி அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து பாலசுப்ரமணியம், அன்னலட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கனகசபை, ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபை சிவாஜி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

Dr. ஜானகி குருநாதன், Dr. பிருந்தா, Dr. வித்யா ஆகியோரின் அருமை தாயாரும்,

Dr. குருநாதன் அவர்களின் அன்பு மாமியாரும்,

பாலபாஸ்கரன்(கனடா), பத்மபாஸ்கரன்(லண்டன்), Dr. பாஸ்கரன்(லண்டன்), சத்தியபாஸ்கரன்(லண்டன்), பவானி(லண்டன்), நித்தியபாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தேவிமனோகரி,  Dr. செல்வராணீ, வசந்தா, குகதாசன் மற்றும் கௌசலா ஆகியோரின் பிரியமான மைத்துனியும்,

சிவநாதன், பத்மலோஜினி, கஜேந்திரன் மற்றும் ஸ்ரீரங்கநாயகி, சனித் தம்பையா மற்றும் மின்டா ஆகியோரின்  அன்பு மைத்துனியும்,

அனன்யா, ஆதித்யாகிரிஷான் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Bhalananthini Sivajee was born in Jaffna Thunnalai Karaveddy, and Lived in England New Malden passed away peacefully on Wednesday 09th of January 2019.

Loving Daughter of Late Thambimuthu Balasubramaniam, Annaluxmy and Daughter in Law of Late Kanagasabai and Rasamany.

Loving wife of Kanagasabai Sivajee.

Loved Mother of Dr. Jannake Gurunathan, Dr. Brintha and Dr. Vidhiyaa.

Loving Sister of Balabaskaran, Pathmabaskaran, Dr. Baskaran, Sathiyabaskaran, Bavani and Nithiyabaskaran.

Loving Mother in law of Dr Gurunathan.

Loving Sister in law of Devimanohari, Dr. Selvaranee, Vasantha, Kugadason and Kowsala.

Loving Sister in law of Sivanathan, Pathmalogini and Ghajendran, Sriranganayagi, Sunith Thambyah and Minda.

Dearest Grand Mother of Ananyaah and Adithyaa Krishaan.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

K.சிவாஜி
பாலா
நித்தி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos