மரண அறிவித்தல்
பிறப்பு 21 APR 1934
இறப்பு 04 OCT 2020
திருமதி கமலலோஷனி துரைராஜா
வயது 86
கமலலோஷனி துரைராஜா 1934 - 2020 காங்கேசன்துறை இலங்கை
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து  Sutton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலலெஷனி துரைராசா அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாபன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான  ஜேன் கமலம், தேவசகாயம், நதானியல் ராஜதுரை, அவிஸ் சரோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணபதிப்பிள்ளை துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கீதாஞ்சலி, ஸ்ரீ ரங்கன், காலஞ்சென்ற ஆனந்தி, பாரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஜேசுதாசன், சயந்தன், நிக்கோலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Rajnesh(Raj)- Theeba, Prathesh(Prabhu), Suthesh(Suban), Danujan(Danny)- Aharapi, Ashwini(Ash), Angukjan(Agu),Myuran, Priya ஆகியோரின் அன்புப் பேத்தியும், 

Reya அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கீதா - மகள்
ஸ்ரீ ரங்கன் - மகன்
பாரதி - மகள்
சயந்தன் - மருமகன்

Summary

Photos

View Similar profiles