மரண அறிவித்தல்
மலர்வு 24 JUN 1942
உதிர்வு 29 SEP 2020
திருமதி பார்வதிதேவி சதாசிவம்
வயது 78
பார்வதிதேவி சதாசிவம் 1942 - 2020 பருத்தித்துறை இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி புலோலி மேற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பார்வதிதேவி சதாசிவம் அவர்கள் 29-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு கணபதிப்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கதிர்காமு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கதிர்காமு சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முரளிதரன்(ஆனந்தன்), சத்தியா, சத்தியராணி, சத்தியசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிருந்தா, காலஞ்சென்ற சத்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலாம்பிகை, சீதாதேவி, சுப்பிரமணியம்(சிங்கப்பூர்), காலஞ்சென்ற மயில்வாகனம், இலக்குமிதேவி, உருக்குமணிதேவி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுவீகா(ஆனந்தி), துஷேத், நிஷேத், கிஷேத், மௌசிகா, வர்ஷகா, றித்திக்கா, ஹிருத்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சத்தியா - மகள்
சத்தியசீலன் - மகன்
கமலாம்பிகை - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles

  • Vaithilingam Thiruselvarajah Kondavil, Chennai - India View Profile
  • Sivapackiam Rasiah Jaffna, Canada View Profile
  • Thalayasingam Tharmarajah Ilavalai, Nigeria, Jaffna, London - United Kingdom View Profile
  • Parameshwari Selvaratnam Ezhalai North, London - United Kingdom View Profile