Born 06 NOV 1948
Died 25 MAY 2019
Mr Philip Sebamalaimuthu
தங்கராஜா
Age 70
Philip Sebamalaimuthu 1948 - 2019 Ilavalai Sri Lanka
Tribute
Rest in Peace
Philip Sebamalaimuthu
1948 - 2019

எண்ணிய
எண்ணம் எங்கே..?
எதிர்கால
வாழ்வும் எங்கே..?
புன்னகை
வதனம் எங்கே ..?
புழுதியில்
விழுந்ததோ அங்கே.?
மண்ணிலே
தோன்றும் எல்லாம்
மறைந்தேதான்
போகும் என்றால் ,
புண்ணியா
நீரும் கூட
புனிதர்தான்
நீரும் இங்கே...!

பெற்றதோ
மூன்று பிள்ளை
பேரன்பில்
குறையும் இல்லை .
மேரி மெற்றில் ம்
உமது பிள்ளை ,
காத்தீர் நீர்
கண்ணுக்குள்ளே.!
மற்றவர் யாரும் இல்லை
ஊருக்குள்
உம்மைப்போல ...
சுற்றமேஅழுதது
போதும் .
"செபமாலை முத்து"
உம் நாமம் வாழும் .

ஆத்மா சாந்தியடைக.
சாந்தி ..சாந்தி..சாந்தி .

Write Tribute