மரண அறிவித்தல்
பிறப்பு 06 NOV 1948
இறப்பு 25 MAY 2019
அமரர் பிலிப்பு செபமாலைமுத்து
தங்கராஜா
வயது 70
பிலிப்பு செபமாலைமுத்து 1948 - 2019 இளவாலை இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பு செபமாலைமுத்து அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிலிப்பு, ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி மெற்றலீன் அவர்களின் அன்புக் கணவரும்,

கிளேட்டஸ்(பிரான்ஸ்), கிரிட்டோ(பிரித்தானியா), கியோறன்ஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நளினி(பிரான்ஸ்), எமிலின்(பிரித்தானியா), திலிக்‌ஷனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற கயித்தான்பிள்ளை மற்றும் அல்பிறட் , யோசேப்பு, மரியநாயகம், ஜசிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான ஞானம்மா, ஜோர்ச், மகேஸ்வரி, எட்வேட் மற்றும் வரோணிக்கம், ஜோசேப் மேரிராணி, ஆனந்தராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அக்‌ஷயன், ஷெவான், ரேகான், அம்சன், ஷனிற்றா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை முதல் 27-05-2019 திங்கட்கிழமை வரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 27-05-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சங்கானை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிளேட்டஸ் - மகன்
கிரிட்டோ - மகன்
கியோற்ன்ஸ் - மகன்
குலதாஸ் - மருமகன்
நிக்சன் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles