மரண அறிவித்தல்
திருமதி கற்பகம் செல்லத்துரை
இறப்பு - 24 OCT 2020
கற்பகம் செல்லத்துரை 2020 நயினாதீவு 7ம் வட்டாரம் இலங்கை
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இரணைமடு சந்தியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Ennigerloh வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கற்பகம் செல்லத்துரை அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், வீரகத்தி தையல்முத்து தம்பதிகளின் ஆசை மகளும், வேலுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயகுமாரி, காலஞ்சென்ற சந்திரகுமாரி, இந்திரகுமாரி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சூரியகுமாரன், சந்திரகுமாரன், பசுபதிராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபாலப்பிள்ளை, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகம்மா, ஏகாம்பரம், செல்வரத்தினம், இராசேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தம்பிஐயா, பொன்னம்பலம், காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், கனகம்மா, முத்தையா, பொன்னுத்துரை, தம்பிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுபாஜினி, தவராஜா, சுரேஜன், குமுதினி, சுதாகர், நாகரஜனி, சுதர்ஜினி, தேவேந்திரன், சுபேஜன், சாய்ராஜா, சுசித்திரா, சசிகாந்தன், யசிந்தன், நிலாந்தி, ஜெசிந்தா, வாசன், சுஷானா, கயேந்திரன், நாகரஜி, பிரதீப், அகஸ்ரி, அனித்தா, அனீற்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஸ்ரிவன், மீரா, யனுஷன், சாயுஷன், அஸ்வின், அனிஸ், அக்சயா, அவனிஷ், அபிக்‌ஷா, சயிலேஸ், சுயேஸ்,  சஜேஸ், கபிஷா, கரிஷ், கபிலாஷ், ஆரணி, சின்மயி, சேயோன், ஷஸ்ரா, ஹரித், யஷ்வா, இஷான், ரீமா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles