மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUN 1954
இறப்பு 12 SEP 2020
திரு இரட்ணசபாபதி கிரிபாலசிங்கம் (ரைகர் பாபு)
வயது 66
இரட்ணசபாபதி கிரிபாலசிங்கம் 1954 - 2020 வட்டுக்கோட்டை இலங்கை
Tribute 57 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாவடி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணசபாபதி கிரிபாலசிங்கம் அவர்கள் 12-09-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி சுருதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், டச்சு வீதி சித்தன்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசையா செல்வமலர் தம்பதிகளின் பாசமிகு இளைய மருமகனும்,

மல்லிகாராணி(மல்லிகா) அவர்களின் ஆருயிர் துணைவரும்,

அம்பிகா(லண்டன்), ஆஷா(அவுஸ்திரேலியா), அனிஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகனராஜ்(லண்டன்), மகிந்தன்(அவுஸ்திரேலியா), சுகந்(லண்டன்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

ஆறியா(லண்டன்), சூரியா(லண்டன்), மாயன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் ஆசை அம்மப்பாவும்,

லலிதாம்பாள், ஜீவசிங்கா, குசேலா, நேசராணி, சந்திரசிங்கா, நேபாளசிங்கா, யுகசொரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வித்யாசாகரம், இந்திராணி, பத்மராணி, மனோகரன், மகாதேவன், சுபத்ரா, மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அன்பரசி, சரஸ்வதி, ஆறுமுகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தா, சிவசுப்ரமணியம், சிறீஸ்கந்தராஜா, வனஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,

தேவமனோகரி, தரணிதரன், சசிதரன், முரளிதரன், திவாகரன், ரஜனி, சுதர்சனா, கிரிஜா, நிமலினி, சுமித்திரா, கவிதா, கீதா, பிரணவன், விஸ்வாகரன் ஆகியோரின் தாய் மாமனும்,

வினோதினி, அஜந்தா, கிஷோன் ஆகியோரின் மாமாவும்,

நிமேஷன், நிலோஜன், புரூனோ, டிலுஜன், லோபனா, தேவகி, ஜானகி, சுதர்சினி, விஜித்தா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய கோவிட் -19 வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

அம்பிகா - மகள்
அனிஷா - மகள்
சுகன் - மருமகன்

Summary

Photos

No Photos

View Similar profiles