- No recent search...

யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சரஸ்வதி அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
அருணா(கனடா), ரவிந்திரநாதன்(ரவிந்திரன்- பிரான்ஸ்), கிருபா(பிரான்ஸ்), சுகன்னி(பிரான்ஸ்), கிரிகரவேணி(மாதினி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சோதிமதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான துரைராசசிங்கம், தனபாலசிங்கம் மற்றும் திலகவதி(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினசிங்கம், குலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற விஸ்வநாதன் புஸ்பம்(இலங்கை), லீலாவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற உலகேஸ்வரன், தர்மபாலி(இலங்கை), வரதலட்சுமி(கனடா), காலஞ்சென்ற முத்துக்குமார், தர்மலெட்சுமி(இலங்கை), சுந்தரலிங்கம்(இலங்கை), இராசலெட்சுமி(இலங்கை)ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெகதீசன், சிவரஜனி, வசந்தகுமார்(செல்வம்), ஜெயராசா, குகேந்திரன்(குகன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வித்தியா, பிரசன்னா, அர்ஜிதா, அஷ்விதா, நித்தியவாணி, அபிராமி, ஐஸ்வர்யா, ஆதித்தன், பிரியங்கன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நிகழ்வுகள்
- Saturday, 23 Jan 2021 2:00 PM - 3:00 PM
- Sunday, 24 Jan 2021 3:00 PM - 4:00 PM
- Monday, 25 Jan 2021 3:00 PM - 4:00 PM
- Wednesday, 27 Jan 2021 12:30 PM - 2:30 PM
- Wednesday, 27 Jan 2021 2:45 PM - 3:45 PM
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்...