Born 11 NOV 1946
Died 08 MAR 2021
Vairamuthu Ganeshamurthi 1946 - 2021 Pungudutivu 11th Ward Sri Lanka
Tribute
Rest in Peace
Vairamuthu Ganeshamurthi
1946 - 2021

அவரின் இழப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எங்கு சென்றாலும் தம்பி என்ற சொல்லுடன் பாசத்தோடு நேசம் விசாரிக்கும் அன்பு மாமா. சிரித்த முகத்துடன் தனது ஊர் சொந்தங்களை விசாரித்து அறிவதில் அவருக்கு அலாதி ஆர்வம். பிறந்த மண்ணையும் வாழ்ந்த வாழ்க்கையும் என்றும் மறக்காத மாமனிதன்
ஓம் சாந்தி ஓம் சாந்தி
சிவகணேஷ்
லண்டன்

Write Tribute