மரண அறிவித்தல்
பிறப்பு 18 MAY 1963
இறப்பு 30 JUL 2020
திரு ஏகாம்பரம் தயாபரன்
வயது 57
ஏகாம்பரம் தயாபரன் 1963 - 2020 அச்சுவேலி இலங்கை
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் தயாபரன் அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் பூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவஞானம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லக்கி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தயாவதி, ரூபவதி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கலைவாணன், மதிவாணன், கிருஸ்ணவானன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்பவர்கள் சமூக இடைவெளியை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Summary

Photos

View Similar profiles