மரண அறிவித்தல்
பிறப்பு 10 SEP 1962
இறப்பு 13 OCT 2020
திரு ஜோர்ஜ் ஸ்ரிவன்சன் (ஜெயந்தன்)
Shadow's Music Group Owner operator Trucking H & R Transport,GT and Sunbury
வயது 58
ஜோர்ஜ் ஸ்ரிவன்சன் 1962 - 2020 கச்சேரியடி இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ  தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் ஸ்ரிவன்சன் அவர்கள் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை சூசைப்பிள்ளை(பொன்னுத்துரை), ஞானம்மா(அழகு- Montreal) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற அலக்ஸ், பாக்கியம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பற்றிமா(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரெபானி, சபீனா, ஸ்ரெபான், அன்றியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயந்தி(கனடா), ஜெயா(சுவீடன்), சுகந்தன்(லண்டன்), கசில்டா(கனடா), குட்டி(இந்தியா), குச்சா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிராஜா(மயூரன்- கனடா) அவர்களின் அன்பு மாமாவும்,

மைக்கல்(குட்டி- கனடா), மகேஸ்வரன்(ஈசன் - சுவீடன்), Atala Neil, மனோகரன்(மனோ- கனடா), காலஞ்சென்ற ராஜேஸ், காண்டீபன்(பாபு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அமாயா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பூதவுடல் 16-10-2020, 17-10-2020 ஆகிய தினங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்படும். (நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் தகனநிகழ்வில் மாத்திரம் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.)

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயந்தி - சகோதரி
மனோகரன் - மைத்துனர்
ஸ்ரெபானி - மகள்
மயூரன் - மருமகன்
ஜெயா - சகோதரி
சுகந்தன் - சகோதரன்

Photos

View Similar profiles

  • Thambipillai Tharmaseelan Kachcheriyady, Guelph - Canada View Profile
  • Kanagasabai Shanmugarajah Kachcheriyady, Luzern - Switzerland View Profile
  • Kanagasabai Balachandiran Pungudutivu 6th Ward, Bremen - Germany, Montreal - Canada View Profile
  • Rasathurai Kandiah Ariyalai, Montreal - Canada View Profile