1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 JAN 1952
இறப்பு 11 APR 2019
அமரர் அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
இறந்த வயது 67
அரசரட்ணம் சந்தானலட்சுமி 1952 - 2019 புதுக்குடியிருப்பு இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அரசரட்ணம் சந்தானலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அம்மா! அம்மா! அம்மா!
எங்கு சென்றீரோ!!
ஓராண்டு ஆகியும் உம்மை எண்ணி
ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்..
மீண்டும் ஒருமுறை உம் முகம் காண

கருவறையில் தொடர்ந்த நம் உறவை
காலனவன் கல்லறையில் புதைத்தாலும்
நீங்காத உம் நினைவுகளுடன்
தினந்தோறும் போராடுகிறோம்

பேச மொழி தந்தீர் வாழ வழி தந்தீர்- ஆனால்
நீங்கள் போன வழிதனை
சொல்லாது சென்றது- தினமும்
உம்மை சுவரோவியமாய் பார்பதற்கோ??

வாரும் அம்மா எம்மை பாரும்
வற்றாத நதிபோல் நம்மில் கலந்துவிடும்
எம் வாழ்வின் வழிகாட்டியாய் தினம்
இருக்க வேண்டிகின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லவன்
குமுதா
லலிதா
Life Story

முல்லைத்தீவில் செழிப்பு  நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,நெல்வயல்கள், பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், தெங்கு... Read More

Photos

View Similar profiles

  • Sangarapillai Shanmuganathan Nainativu 4th Unit, France, London - United Kingdom, Rugby - United Kingdom, Nainativu 3rd Unit View Profile
  • Kamalambikai Balasubramaniam Pungudutivu 12th Ward, Canada View Profile
  • Arumugam Kanapathipillai Thunukkay, Lewisham - United Kingdom View Profile
  • Sinniah Nagarasa Puthukudiyiruppu View Profile