- No recent search...

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் கோபாலு அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்பான உறவே எங்கள் பெரியம்மா!
உங்கள் அரவணைப்பில் வாழ்ந்த காலங்களை
எங்களால் மறக்க முடியாது
உங்கள் அழகிய சிரிப்பும்,
அன்பான பேச்சும், கனிவான உபசரிப்பும்
என்றும் எங்கள் மனங்களை விட்டு நீங்காது
உங்கள் இழப்பு எங்களை வாட்டுகின்றது
உங்கள் பிரிவால் தவிக்கும் சகோதரியையும்
எம்மால் தேற்ற முடியவில்லை
எக்காலத்தில் பெரியம்மா
நாங்கள் உங்களைக் காண்போம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய தினமும் பிரார்த்திப்போம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் பிரிவால் வாடும்
சகோதரி யோகாம்பிகை(யோகம் - கனடா), மைத்துனர் ஆறுமுகம்,
பெறாமக்கள்
சுதாகரன்(விஜயன் - கனடா), சுதாஜினி(ரதி - இலங்கை),
சுகந்தினி(சுதா - பிரான்ஸ்),
சுதர்சன்(சுதன் - கனடா), சுஜந்தன்(சுஜன் - கனடா),
தொடர்புகளுக்கு
- Contact Request Details