மரண அறிவித்தல்
தோற்றம் 17 MAR 1941
மறைவு 05 DEC 2019
திரு சண்முகம் தனபாலசிங்கம்
வயது 78
சண்முகம் தனபாலசிங்கம் 1941 - 2019 உரும்பிராய் கிழக்கு இலங்கை
Tribute 17 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Tuttlingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் தனபாலசிங்கம் அவர்கள் 05-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பவளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரலீலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மாயவன்(ஜேர்மனி), பாமினி(ஜேர்மனி), கிருசாந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பத்மநாதன், மதுரைநாயகி, குணநாயகி, ஜெனநாயகி, செல்வநாயகி, வதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெனா, றஜிகரன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வரட்ணம், காலஞ்சென்ற இராசதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுருதிகா, ராகுல், பூமிகா, பிரணவன், ரிஷி, அஸ்வினா, அபிராமி, அட்சரன், யஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மனைவி
மாயவன் - மகன்
றஜிகரன் - மருமகன்
கிரிதரன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles

  • Ananthan Kasipillai Pungudutivu 7th Ward, Homburg - Germany View Profile
  • Rasikumar Rathushan Tuttlingen - Germany View Profile
  • Kulonthungan Ellango Ramanathan Veemankamam, United States View Profile
  • Chinnathamby Thamotharampillai Urumpirai East, Punnalaikkadduvan North View Profile