பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
மலர்வு 20 JUL 1982
உதிர்வு 03 JAN 2019
செல்வி சீவரட்ணம் ஜீவப்பிரியா
பிறந்த இடம் யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
சீவரட்ணம் ஜீவப்பிரியா 1982 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கச்சேரி அடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சீவரட்ணம் ஜீவப்பிரியா அவர்கள்  03-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரவியம், தங்கம்மா தம்பதிகள், காலஞ்சென்ற யேக்கப், புஸ்பமலர் தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற சீவரட்ணம், நிர்மலா தம்பதிகளின் அன்பு மகளும்,

பிறீமன், பிரசன்னா, பிரசாந் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

லியோனி, லிடியா, ஒனறின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜஸ்வந்த், இஷானி, சச்சின், ஒவிலி, இராபாயேல் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிறீமன்
ஸ்ரான்லி
பிறேமா
எட்மன்
நிமால்
யோன்சன்
சாந்தி
ஜான்சன்
ரதிக்கா

கண்ணீர் அஞ்சலிகள்

NATHAN France 1 week ago
போக வேண்டடியது எல்லாம் இங்கே பணத்துடன் பொறாமை கொண்டு உறவுகளை மறந்து வாழும் ஆனால் பாசமுள்ள நீ மட்டும் எங்களை மறந்து ஏழை யாக வாழ்த்து போவாய் உன் ஆன்மா சாத்தியடையும் ஆண்டவன் துணையோடு
Lakshmi (ammu) India 1 week ago
May ur soul rest in peace priyamma

Photos

No Photos