மரண அறிவித்தல்
பிறப்பு 11 APR 1955
இறப்பு 20 MAR 2020
திரு வல்லிபுரநாதர் சிவயோகநாதன்
வயது 64
வல்லிபுரநாதர் சிவயோகநாதன் 1955 - 2020 நாகர்கோவில் இலங்கை
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Witten ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரநாதர் சிவயோகநாதன் அவர்கள் 20-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரநாதர் பதஞ்சலி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரவேலு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருமதி. இராமத்திலகம் அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

இந்திராதேவி(சோதி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகணேசன்(ஜேர்மனி), சசிரேகா(லண்டன்), சிவானுசன்(ஜேர்மனி) ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

தில்லைநாதன், பத்மநாதன், கணேசநாதன்(இலங்கை), சிவசக்தி(ஜேர்மனி), சோதிநாதன்(டென்மார்க்), லோகநாதன்(Leeds) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

லக்‌ஷிகா, சுஜல், யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவராணி, இந்தராணி, சுபாதேவி, ஜெயதேவன், நிரஞ்சினி, அகிலா, குலசிங்கம், குலராசசிங்கம், லக்குமிதேவி, குமாரகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சானுகா, சனேயா, லக்சனா, அமீரா, ஏடன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவாஜி - மகன்
அனுசன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kanagasabai Thevendrakumar Analaitivu 6th Ward, Toronto - Canada, Balangoda View Profile
  • Apputhurai Krishnamoorthy Sanganai, Luzern - Switzerland View Profile
  • Kandasami Somalingam Nagarkovil, Nelliyadi View Profile
  • Pathmanathan Kovinthapillai Nagarkovil, Canada, Thiruvaiyaru View Profile