மரண அறிவித்தல்
பிறப்பு 12 SEP 1950
இறப்பு 14 MAR 2020
திரு இராமலிங்கம் குலறஞ்சிதசிங்கம் (குலம் மாமா)
முன்னை நாள் வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கொள்வனவு முகாமையாளர்
வயது 69
இராமலிங்கம் குலறஞ்சிதசிங்கம் 1950 - 2020 வேலணை இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் குலறஞ்சிதசிங்கம் அவர்கள் 14-03-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு இராமலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், 

சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும், 

கஜீவன், அர்ச்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குலசௌந்தரவதி(தொட்டிற்கிளி- கனடா), குலநேசவதி(இலங்கை), குலராசவதி(கனடா), பஞ்சலட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்ற குலசெல்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

ஜனா அவர்களின் அன்பு மாமனாரும், 

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம்(கனடா), மகாராஜரட்ணம்(இலங்கை), மகாலிங்கம்(இலங்கை) மற்றும் மகேஸ்வரன்(சுவிஸ்), சிவநேசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

காலஞ்சென்றவர்களான நித்தியானந்தன்(இலங்கை), சுகுணவரி(இலங்கை) மற்றும் குகதாசன்(கனடா), பாலகுருநாதன்(கனடா), மாதவகுமாரன்(இலங்கை), குலத்திலகர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜனா - மருமகன்
அர்ச்சனா - மகள்
பஞ்சு - சகோதரி
மாதவர்(மாஸ்டர்) - மைத்துனர்
குலத்திலகர் - மைத்துனர்
பாஸ்கரன் - மருமகன்
குலம் - மருமகன்
பாலகுருவர் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles