2ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 30 SEP 1967
இறைவன் அடியில் 27 MAR 2018
அமரர் பாஸ்கரன் சயாஜினி (ராஜி)
இறந்த வயது 50
பாஸ்கரன் சயாஜினி 1967 - 2018 சண்டிலிப்பாய் இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 04.04.2020

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் சயாஜினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ராஜி, எங்கள் குடும்பத்தின்
குலவிளக்காய் இருந்து இன்று
நீர் எம்மை விட்டுப்பிரிந்து
இரண்டு ஆண்டுகள் முடிந்ததம்மா 

உன்னோடு இருந்த அந்த
இனிமையான பொற்காலங்களை
இந்த தனிமையான காலங்களோடு
ஒப்பிடும் போது தான் தெரிகிறது
வாழ்க்கையில் எதை இழந்தேன் என்று......

 ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் "அன்னையே!"
உம்மைப்போல் அணைத்திட யாருமில்லை 
உங்களைப்பற்றி கவிதையாக
எழுத நினைத்தேன் "அ" என்று
உம் பேரின் முதல் எழுத்தை எழுதும் போது
கவிதைக்கே அன்பு வந்தது "அம்மா" என்று....

அன்பினால், பண்பினால்,
ஆழுமையால் எங்கள் அனைவரது
உள்ளங்களிலும் இடம்பிடித்த 

எம் அன்பான ராஜியை, நாம் என்றென்றும்
நினைந்திருப்போம்..
அவரின் ஆத்மா சபரீசன்
அண்டை சரணடைய பிரார்த்திப்போமாக...

சாந்தி.... சாந்தி ...சாந்தி...

தகவல்: பாஸ்கரன் - கணவர், மகள்- ஜெனு

தொடர்புகளுக்கு

வீடு

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles