மரண அறிவித்தல்
மண்ணில் 01 MAR 1924
விண்ணில் 19 MAR 2020
திருமதி தம்பிப்பிள்ளை செல்லாச்சி
வயது 96
தம்பிப்பிள்ளை செல்லாச்சி 1924 - 2020 புத்தூர் இலங்கை
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், , கனடா Toronto வை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை  செல்லாச்சி அவர்கள் 19-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையார், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை அவர்களின் அன்புத் துணைவியும்,

இரத்தினம்(கனடா), காலஞ்சென்ற துரைராசா, சின்னராசா(கனடா), இராசேஸ்வரி(கனடா), இந்திராதேவி(இலங்கை), கமலேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னு, மாணிக்கம், அபிராமி, பரமசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மல்லிகாதேவி(கனடா), இந்திராணி(கனடா), வளர்மதி(கனடா), காலஞ்சென்றவர்களான கருணாநிதி, ரவிச்சந்திரன் மற்றும் சிவநேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சபாபதி, சின்னம்மா(இலங்கை), காலஞ்சென்ற கதிர்காமு, பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற நடேசபிள்ளை, கந்தசாமி(இலங்கை), புஸ்பதேவி(இலங்கை), பத்மநாதன்(இலங்கை), கிருஷ்ணமூர்த்தி(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற பேரின்பநாதன், ரகுநாதன்(இலங்கை), பரமநாதன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சத்தியானந்தன், கணேஷநாதன் மற்றும் கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற கமலாநாயகி ஆகியோரின் அன்புப் சின்னம்மாவும்,

யோகமலர்(இலங்கை), சத்தியாதேவி(இலங்கை), அருந்தவநாயகி(இலங்கை), உருத்திராவதி(இலங்கை), கிருஷா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மிதிலா- சஞ்ஜெய்(கனடா), செந்தில் ரூபன்- துசிதா(கனடா), விஷ்னரூபா- இலங்கேஸ்வரன்(இலங்கை), விஜிந்தினி- மதன்(இலங்கை), நிதர்சன், வினோதினி, கஜிதரன், லதுசன், டிலக்சன், கிதுசனா, யாழினி- திலக், பகிரதன்- உமா, கோபிகா, யசிதரன்(கனடா), மிதுஷா- சுஜி, டிமோ, ரவிந்தா, கிசாந்(இலங்கை), சதீஷ்வரன், ரசனா- மாறன்(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அவந்திகா, கிஷான்(கனடா), மிதுலகாந், ஜக்வன், கவிஷாலினி, பதுசாலன், கிரிஷாவன்(இலங்கை), அக்‌ஷரா, சிவோஷ், ஹாரிஷ், சாய் ஏடன், றியா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இரத்தினம்- மல்லிகாதேவி - மகன்
செந்தில் ரூபன் - பேரன்
சின்னராசா- வளர்மதி - மகன்
இராசேஸ்வரி - மகள்
இந்திராதேவி - மகள்
கமலேஸ்வரி - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Singarasa Balasubramaniam Puttur, Suthumalai View Profile
  • Uruthiramurthi Pirasath Puttur, France, Vavuniya View Profile
  • Shiyamalathevi Pathmanathan Karampon West, Germany, Toronto - Canada View Profile
  • Kanagasabai Thevendrakumar Analaitivu 6th Ward, Toronto - Canada, Balangoda View Profile